Monday, June 21, 2021

பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து தரப்பினரின் கருத்தையும் பதிவு செய்து இறுதி அறிக்கை தயார் செய்யப்படும். - நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்!

No comments:

Post a Comment