Monday, June 21, 2021

எம்.எல்.ஏ.உதயநிதி பெருமிதம்!

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கியது, இதில் முதல்முறை பங்கேற்றது பெருமை அளிக்கிறது. பணியில் உள்ள பெண்களுக்கு மகளிர் விடுதிகள் - நீட் ஒழிப்புபோன்ற ஆளுநர் உரையிலுள்ள அறிவிப்புகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களுக்கு சான்றாகும்.

No comments:

Post a Comment