Sunday, June 20, 2021

மாநிலங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மையை மற்றும் சமூக நீதி உறுதிப்படுத்த வேண்டும். - திமுக எம்.பி. வில்சன் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

No comments:

Post a Comment