Wednesday, June 30, 2021

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இன்று பொறுப்பேற்ற சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்!

பிரிவு உபச்சார விழாவில் டி.ஜி.பி திரிபாதி பேச்சு!

ஒரிசாவில் பிறந்து எனக்கு தமிழகமே தாய்வீடு. மனநிறைவு, மகிழ்ச்சியுடன் பொறுப்புகளை முடித்து ஓய்வுபெறுகிறேன்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்தர் பல்டி!

சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன்,அதற்காக வருத்தம் அடைந்து தற்போது பக்குவமாக செயல்பட்டு வருகின்றேன் -

கடன் வாங்கித் தருவதாக கூறி 1 கோடி பணம் பெற்று மோசடி செய்த பாஜகவை சேர்ந்த வில்லன் நடிகர் RK.சுரேஷ் மீது - தொழிலதிபரின் மனைவி புகார்!

தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றுவது என்பது ஓர் அரிய வாய்ப்பு - இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய முதல்வருக்கு நன்றி!

காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்! - டிஜிபி சைலேந்திர பாபு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டார்.

"அண்ணா வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி வீறு நடை போடும் என்பதை உறுதி ஏற்கிறேன்" - என பேரறிஞர் அண்ணாவின் வீட்டில் உள்ள பார்வையாளர்கள் குறிப்பேட்டில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எழுதிய வாசகம்!