Saturday, June 19, 2021

கொரோனா 3வது அலை எச்சரிக்கை!

கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால், இந்தியாவில் கொரோனா பரவலின் 3வது அலை 6 முதல் 8 வாரங்களில் தொடங்கலாம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை!

No comments:

Post a Comment