Saturday, June 19, 2021

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண நிதி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!  


No comments:

Post a Comment