Tuesday, June 22, 2021

சிபிசிஐடி போலிஸார் அறிவிப்பு!

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் atccbcid@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது வாட்ஸ்அப் எண் 9498143691 மூலமோ புகார் அளிக்கலாம் - புகார் அளிப்பவரின் பெயர் மற்றும் புகார் விவரம் ரகசியமாக வைக்கப்படும்! - சிபிசிஐடி போலிஸார் அறிவிப்பு!

No comments:

Post a Comment