Monday, June 21, 2021

காவல்துறை அறிவிப்பு!

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி குணவர்மன் கைபேசி எண் 98405 58992 மற்றும் 98406 69982 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் inspocu2@gmail.com மின்னஞ்சலிலும் புகார்களை அனுப்பலாம். மேலும் 24மணிநேரமும் இயங்கும் சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-2851 2500/ 2851 2510 என்ற தொலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment