Monday, June 21, 2021

'மாபெரும் வெற்றியை நோக்கி செயல்பாடுகள் இருக்க வேண்டும்'

தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல - அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைங பெரும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும். - திமுக MLA.க்கள் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

No comments:

Post a Comment