Sunday, June 20, 2021

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கொறடாவாக S.விஜயதாரணி MLA நியமனம்! துணை கொறடாவாக JMH.ஹசன் மௌலானா MLA நியமனம்!

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் K.செல்வப்பெருந்தகை MLA, துணைத் தலைவர் - S.ராஜேஷ்குமார் MLA, கொறடா - டாக்டர் S.விஜயதரணி MLA, துணை கொறடா - JMH.ஹசன் மௌலானா MLA, செயலாளர் - RM.கருமாணிக்கம் MLA, பொருளாளர் - R.ராதாகிருஷ்ணன் MLA ஆகியோர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். - K.S.அழகிரி

No comments:

Post a Comment