Sunday, June 20, 2021

தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் - சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்!

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் - தலைமறைவாக பெங்களூருவில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் ! அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த பிரவீன், இளஞ்கோ ஆகியோரிடமும், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment