Sunday, June 20, 2021

மின்சார வாரிய அலுவலகத்தில் மின்னகம் என்ற புதிய சேவை மையம்!

தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகளை தெரிவித்திட "மின்னகம்" என்ற புதிய சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் - 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 என்ற எண்ணுக்கு அழைத்து மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம்!

No comments:

Post a Comment