Sunday, June 20, 2021

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது!
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த மணிகண்டனை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்!

No comments:

Post a Comment