Saturday, June 19, 2021

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே - பாஜக மீது மறைமுக தாக்கு!

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிவசேனா வலுவாக உள்ளது அதிகாரத்தை இழந்த சிலருக்கு இதனைக் கண்டு வயிறு எரிகிறது. அவர்கள் தங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் - உத்தவ் தாக்கரே!

No comments:

Post a Comment