Saturday, June 19, 2021

கோவிஷீல்டு தடுப்பூசி சான்றிதழ்!

வெளிநாடுகளுக்கு செல்வோர் 28 நாட்களிலேயே 2ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்; உடனடியாக அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று வழங்கப்படும் - சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்!

No comments:

Post a Comment